‘10 எண்றதுக்குள்ள’ தியேட்டர்கள் குறைப்பு…! ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு…! | Tamilscreen
ஆயுதபூஜை, விஜயதசமி, முகரம், சனி, ஞாயிறு என தொடர்ச்சியாய் ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று தங்களின் படத்தை வெளியிட பலரும் திட்டமிட்டனர்.

ரஜினிமுருகன், நானும் ரௌடிதான், டார்லிங்-2, 10 எண்றதுக்குள்ள, வாலிபராஜா ஆகிய ஐந்து படங்கள் ஆயுதபூஜை அன்று வெளிவருவதாக சொல்லப்பட்டது.

டார்லிங்-2, ரஜினி முருகன், வாலிபராஜா படங்கள் பின்வாங்கிவிட்டதால், கடைசியில் 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெள்ளித்திரைக்கு வந்தன.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for '‘10 எண்றதுக்குள்ள’ தியேட்டர்கள் குறைப்பு…! ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு…! | Tamilscreen'