பாபிசிம்ஹாவின் அராஜகம்... இதற்காகதான் ஆசைப்பட்டீர்களா டைரக்டர்? You Too Bobby simha?
ஒரு சின்ன பிளாஷ்பேக். எம்.மருதுபாண்டியன் என்ற இயக்குனர்தான் முதன் முறையாக பாபிசிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இவர் எடுக்க முன் வந்தபோது பாபிசிம்ஹாவை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது. அந்த படத்தின் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் மருதுபாண்டியன்தான். படம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் போதே தனது அறைத்தோழரான ‘நேரம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், ‘என் படத்துல பாபின்னு ஒரு பையன் நடிக்கிறான். அற்புதமான நடிகன். உங்க படத்துல அவனுக்கு வாய்ப்பு கொடுங்க’ என்கிறார். மருதுபாண்டியன் சொன்னார் என்பதற்காக பாபியை ‘நேரம்’ படத்தில் நடிக்க வைக்கிறார் அவர். இப்படிதான் ஆரம்பித்தது பாபி சிம்ஹாவின் கேரியர்.
Bobby simha, Chennai ungalai anbudan varaverkirathu, CUAV, ATM, M maruthupandiyan, salary, promotion

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'பாபிசிம்ஹாவின் அராஜகம்... இதற்காகதான் ஆசைப்பட்டீர்களா டைரக்டர்? You Too Bobby simha?'