ஐந்து கோடி பில்டிங், அடுத்த பட சம்பளம்... கணக்கை நேர் செய்தார் செவ்வராகவன்?
நாட்டாமை, சொம்பே நசுங்கி போற அளவுக்கு அபாரதம் போட்டதால் ஆடிப் போயிருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு சொன்னதை விடவும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஏற்றிவிட்டதால் செல்வராகவனை பஞ்சாயத்துக்கு அழைத்த பி.வி.பி நிறுவனம், அவரை நசுக்கி நாறாக பிழிந்து தனது நஷ்டத்திலிருந்து ஓரளவுக்கு தப்பித்துக் கொண்டிருக்கிறது.

குற்றம்… நடந்தது என்ன?

செல்வராகவன் தனக்கு சொந்தமான ஐந்து கோடி மதிப்பிலான கட்டிடத்தை பி.வி.பிக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அது போதாமல், தனுஷின் கால்ஷீட்டும் தரப்பட்டிருக்கிறது. இந்த கால்ஷீட்டை வைத்து பி.வி.பி படம் எடுக்கலாம். அல்லது அதை அப்படியே யாருக்காவது மாற்றியும் விடலாம். இதுவும் போதாது என்று இனிமேல் செல்வராகவன் வேறு கம்பெனிக்கு படம் இயக்கினால், அங்கு வாங்கும் சம்பளத்தில் பாதியை பி.வி.பி க்கு தந்துவிட வேண்டுமாம்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

Selvaraghavan-and-Fiance-Stills.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஐந்து கோடி பில்டிங், அடுத்த பட சம்பளம்... கணக்கை நேர் செய்தார் செவ்வராகவன்?'