அடுத்த படத்துக்காக சந்தானத்தை அட்வான்ஸ் புக்கிங் செய்த கமல்ஹாசன்!
கமல்ஹாஸனிடம் ஒரு பழக்கம் உண்டு. அது நல்ல பழக்கமா? கெட்ட பழக்கமா என்று தெரியவில்லை.
தமிழ்சினிமாவில் எந்த இளம் நடிகர் நம்பர் ஒன்னாக இருக்கிறாரோ அவருடன் திடீர் கூட்டணி அமைத்து ஒரு படம் பண்ணிவிடுவார்.
மாதவனுக்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அன்பே சிவம் என்று அவரை இழுத்துப்போட்டார்.
பிரபுதேவா பீக்கில் இருந்தபோது காதலா காதலா படத்தில் அவரோடு கைகோர்த்தார்.
இன்றைய இளம் ஹீரோக்களுக்கு நிகராக முன்னணியில் இருக்கிறார் சிரிப்பு நடிகர் சந்தானம். அவரை விட்டு வைக்க கமலுக்கு மனசு வருமா?
விஸ்வரூபம்-2 படத்தை முடித்ததும், இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ரமேஷ் அர்விந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார் அல்லவா? அந்தப் படத்திற்கு சந்தானத்தை அட்வான்ஸ் புக்கிங் பண்ணிவிட்டார் கமல்.
அறுபது வயதைக் கடந்த ஹீரோக்களுக்கு இருபது வயதைத் தாண்டாத கதாநாயகிகள் ஜோடியாக நடிக்கும் திரையுலக சம்பிரதாயத்தின்படி இந்த படத்தில் முதல் முறையாக கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

santhanam-comedy.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'அடுத்த படத்துக்காக சந்தானத்தை அட்வான்ஸ் புக்கிங் செய்த கமல்ஹாசன்!'