அஜித், சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை!
படம் எடுத்தோமா விநியோகஸ்தர்கள் தலையில் கட்டினோமா.. துட்டை எண்ணினோமா என்ற பிசினஸ் எல்லாம் இப்போது இல்லை.
படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்வது, அதை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல பணத்தை இறைத்து விளம்பரங்கள் செய்வது என்று சமீபகாலமாக சினிமாவின் டிரெண்டே மாறிவிட்டது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு முன் மட்டுமின்றி, படத்தை வெளியிட்ட பிறகும் படத்தில் சம்மந்தப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்கலைஞர்களை அழைத்து படத்தின் பப்ளிசிட்டிக்குத் தேவையான புரமோஷன்களை செய்கிறார்கள்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'அஜித், சந்தானம் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை!'