THE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்பு
அடித்து பிழிந்து சக்கையாக்கி தூர எறிந்த திரைக்கதைதான்... இருந்தாலும் சுவாரஸ்யமான சென்டிமென்ட் காட்சிகளின் காரணமாக இந்த கொரிய திரைப்படமான டார்கெட் திரைப்படம் இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சுவாரஸ்யம் கூட்டி பார்க்க வைக்கின்றது என்பேன்.


துப்பாக்கி குண்டு அடிப்பட்டு ஒருவன் உயிருக்கு போராடிக்கொண்டு ஓட்டமாக ஓடுகின்றான்... அவனை இரண்டு பேர் துரத்துகின்றனர். அவன் மருத்துவமனையில் உயிர் பிழைக்க ஒரு நேர்மையான டாக்டர் முயல... அவன் உயிர் பிழைக்கின்றான்...

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'THE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்பு'