M.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் .
பொதுவாகவே தமிழ் சினிமா கதாநாயகர்களின் ஆதிக்கம் நிரம்பியது. ஒரு படத்தின் வெற்றி / தோல்வி பெருமளவில் பாதிப்பது அப்படத்தின்
நாயகனைத்தான். கதாநாயகியின் எல்லை பெரும்பாலும் சில காதல் வசனங்களும், பாடல்களும் மட்டுமே. வில்லன்களின் நிலையும் அப்படியே. விவகாரமான வசனங்கள், வெடிச்சிரிப்பு, முடிவில் நாயகன் கையால் மரணம் அல்லது சிறைவாசம். தமிழ் சினிமாவின் இப்போக்கு நாயகனைத் தெய்வமாக்கியது. அனைத்து கைதட்டல்களும் நாயகனைச் சென்றடைய, வில்லன்களுக்கோ திட்டுக்கள் மட்டுமே பாராட்டுக்களாகின. நானறிந்தவரை இந்த போக்கினை மாற்றியமைத்து, கைதட்டல் வாங்கிய, ரசிக்கப்பட்ட, கைதட்டல் வாங்கிய முதல் (திரை)வில்லன் திரு.M.R.ராதா அவர்கள்.
”M.R.ராதாயணம்” எனும் இந்த வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுவது நாம் பெரும்பாலும் அறிந்திராத ராதாவின் அசல் முகம்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

http://1.bp.blogspot.com/-RaEltR9YoWs/VTUPIFDVwdI/AAAAAAAAgaM/faeGxbz1STI/s1600/13__1429540135_2.51.110.117.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'M.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் . '