2013–ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா
2013–ல் புதுமுக நடிகைகள் வரத்து அதிகம் இருந்தது. ஆனால் ஒன்றிரண்டு படங்களில் அவர்கள் காணாமல் போயினர். நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.

நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் கதாநாயகியாகவே இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை ஒதுக்கவில்லை. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜீத்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் ஹிட்டானது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அனாமிகா’ படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய ‘கஹானி’ படத்தின் ‘ரீமேக்’ ஆகும். இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். உதயநிதி ஜோடியாக ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

anushka.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for '2013–ல் கலக்கிய நயன்தாரா, காஜல் அகர்வால், அனுஷ்கா'