12ம் தேதி பிறந்த நாள் ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி?
பிறந்த நாளில் ரஜினி சந்திப்பாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ரஜினிக்கு வரும் 12ம் தேதி 65 வயது பிறக்கிறது. ஒவ்வொரு பிறந்த நாளையும் அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இம்முறை தனது பிறந்த நாள் பரிசாக லிங்கா படத்தை ரிலீஸ் செய்வதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இரட்டை சந்தோஷத்தில் திளைத்தி ருக்கும் ரசிகர்கள் படத்தை பார்க்கும் ஆவலுடன் இருக்கும் அதே நேரத்தில், ரஜினியை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும் எண்ணி உள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள மன்ற தலைவர்களிடம் இதுபற்றி ரசிகர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு நேரில் செல்வதுபற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for '12ம் தேதி பிறந்த நாள் ரசிகர்களை சந்திப்பாரா ரஜினி?'