‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்
எண்ணூறு வருடகால வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ குளக்கோட்டு மாமன்னன் காலத்திலிருந்து பெரிதும் பேசப்பட்ட இடமாகும். குளக்கோட்டனால் சிறப்பாக உருவாக்கப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ‘நாயன்மார் வேள்வி வளாகம்’ இத்திடலில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இத்திடல் ‘நாயன்மார்திடல்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வேள்வி வளாகத்திற்கான காணியை தென்னமரவடியைச் சேர்ந்த திரு.நமச்சிவாயம் என்னும் பெரியார் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for '‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்'