விலங்கியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கியவர் காயத்துடன் மீட்பு!(வீடியோ)
பார்சிலோனா விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிங்கங்கள் நடமாடும் பகுதிக்குள் 45வயது மதிக்கதக்க‌ ஒருவரை சிங்கங்கள் நகங்களால் பிராண்டியும் கடித்தும் காயப்படுத்தியதை அங்கிருப்பவர்கள் கண்டனர். உடனடியாக‌ மீட்பு பணியாளர்கள் தண்ணீரை பாய்ச்சி அவரை காப்பற்றினர். பின்னர் அவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

singam.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'விலங்கியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கியவர் காயத்துடன் மீட்பு!(வீடியோ)'