விட்றாதே... வெட்றா! ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்? punishment for rape
சதாசிவம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் படம் ரு. அதென்ன ரு? தூய தமிழில் ரு என்றால் ஐந்து என்று பொருளாம். இந்த ஐந்தாம் எண் படத்தில் என்னவாக வந்து ரோல் செய்யப் போகிறதோ, தெரியாது. ஆனால் படத்தின் கதையும் முடிவும் ‘வச்சாண்டா வெடிகுண்டு’ என்பதை போலவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஏன்? படத்தின் மெயின் லைன் என்ன என்பதைதான் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த டைரக்டர் பேரரசு சொல்லிவிட்டாரே? இந்த படத்தில் சினிமா டைரக்டராகவே நடித்தும் இருக்கிறார் பேரரசு.

ru, irfan, sathasivam, perarasu

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'விட்றாதே... வெட்றா! ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்? punishment for rape'