விஜய் உத்தரவு - தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா!
வெட்டி வேரா இருந்தாலும் விறகுக்கு ஆவுமான்னு பார்க்குற ஊர் இது. வெட்டி வேரா, விறாகான்னே தெரியல… ஆனால் சமீபத்தில் அதிகம் உஷ்ணத்தை தருகிற இடத்திலிருக்கிறார் விஜய். அரசியலே பேசாம ஒரு படத்தை விட்டேன். அதுல அரசியல் இருக்குன்னு எழுதி எழுதியே அதை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை உண்டாக்கினாங்க. அதற்கப்புறம் ஃபுல்லா அரசியல் பேசியே ஒரு ஹீரோவின் படம் வந்துச்சு. ஆனால் ஒரு சேதாரமும் இல்லையே அதுக்கு? என்கிறாராம் தனக்கு நெருக்கமானவர்களிடம். இருந்தாலும் ஜில்லாவை ஹிட்டாக்குவதுதான் அவரது ஒரே லட்சியமும் குறிக்கோளுமாக இருக்கிறது.

பொங்கலுக்கு படம் வந்துடணும். கடைசி நேரத்தில் தியேட்டர் கிடைக்கலேன்னு காரணம் சொல்லக் கூடாது. அதனால் இப்பவே தியேட்டர்களை வளைக்கிற வேலையில் இறங்குங்க என்று கூறிவிட்டாராம். ஒரு படம் தாமதம் ஆவதற்கு முழு முதல் காரணமாக அப்படத்தின் ஹீரோவே இருப்பதை பலமுறை கண்ணார கண்டு காதார புகைவிட்ட கோடம்பாக்கத்தில், இவ்வளவு வெறியோடு ஹீரோ களமிறங்கிய பின் சும்மாயிருக்க முடியுமா? நம்பிக்கையோடு தியேட்டர்களை வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

vijay-jilla1.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'விஜய் உத்தரவு - தியேட்டர்களை வளைத்துக் கொண்டிருக்கும் ஜில்லா!'