ரஜினியும் சர்ச்சைகளும்
ரஜினி என்றாலே பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. ரஜினி பேசினாலும் பிரச்சனை பேசாமல் இருந்தாலும் பிரச்சனை. அதிலும் அரசியல் பற்றி என்றால் இரண்டு வாரங்களுக்கு ஊடகங்கள் / இணையம் என்று எங்கும் களேபரமாக இருக்கும். ரஜினிக்கு சரமாரியான திட்டுகளும் ஆதரவாக குரல்களும் எழும். பலரும் கூறும் குற்றச்சாட்டாக படம் வெளியாகும் சமயத்தில் தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக ரஜினியால் உருவாக்கப்படும் பரபரப்பு என்று விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இது குறித்து ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து கட்டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதி வருகிறார்கள். இணையத்தில் ரஜினி எதிர்ப்பாளர்கள் வழக்கம் போல கிண்டலடித்தும் திட்டியும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ரஜினியும் சர்ச்சைகளும்'