முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து!
நடிகர் நடிகைகளுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்ட காட்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் நமக்கும் அழைப்பு வரும் என்று காத்திருந்த பலருக்கும் இதனால் சரியான ஏமாற்றம். பொதுவாகவே சக நடிகர் நடிக்கும் ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ‘வௌங்கிரும்….’ என்று சாபம் கொடுத்துவிட்டு வருவதுதான் பலரது வாடிக்கை. ஆனால் அஜீத்தை பொருத்தவரை இந்த ‘வாடிக்கையாளர்கள்’ கூட பாசிட்டிவ்வாக பேசுவார்கள். ஆனாலும்… இந்த ஷோ ரத்து செய்யப்பட்டதற்கு பின்புலமாக கூறப்படுவது எது?

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்... அஜீத் உத்தரவால் சிறப்பு காட்சி ரத்து!'