பேஸ்புக்கில் கொலை கைதிகள் வெளியிட்ட படம் - கேரளா ஷாக்
கேரளாவில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் சிறைக்குள் அதிநவீன செல்போனில் எடுத்த புகைப் படங்களை தங்களது பேஸ்புக் பக்கங்ளில்கில் வெளியிட்டுள்ளனர்.
அதிலும் யாருமே சிறை உடை அணியாமல் ஸ்டைலான் பர்முடா, டீ-சர்ட், காவி லுங்கி போன்ற உடைகளுடன் எடுத்த படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து கேரளா அரசு நேரடி விசாரணை நடத்தி வருகிறது.

கோழிக்கோட்டை சேர்ந்தவர் டி.பி.சந்திரசேகர்.மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த 2011-ல் அக்கட்சியில் இருந்து விலகி ஆர்.எம்.பி. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனால், அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து அடுத்தடுத்து கொலை மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு பைக்கில் வீட்டுக்கு சென்ற சந்திரசேகரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'பேஸ்புக்கில் கொலை கைதிகள் வெளியிட்ட படம் - கேரளா ஷாக்'