நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’
ரஜினி எந்த கடவுளை வணங்குகிறாரோ, அந்த கடவுளை வணங்குவது அவரது ரசிகர்களின் வழக்கம். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரர் கோவிலை யாரும் கவனித்தது கூட இல்லை. அந்த கோவிலுக்கு அடிக்கடி ரஜினி வருகிறார் என்று கேள்விப்பட்டதும், ராகவேந்திரரை பார்க்க கிளம்பிய கூட்டத்தை விட ரஜினியை பார்க்க வந்த கூட்டமே அதிகம். காலப்போக்கில் நமது வரவு கோவிலுக்கும் நிர்வாகத்திற்குமே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதை உணர்ந்த ரஜினி, நெஞ்சமே கோவில், நினைவே கடவுள் சித்தாந்தப்படி அவரை நெஞ்சுக்குள்ளேயை வைத்து வணங்க ஆரம்பித்துவிட்டார்.

ராகவேந்திரருக்கு முன்பு ரஜினி நாடியது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை. படங்களில் நடிப்பதை துறந்துவிட்டு இந்த இயக்கத்தோடு ஐக்கியமாகிவிடலாம் என்று இருக்கிறேன் என அவர் பேட்டியளிக்க, கும்பலமாக வேதனைப்பட்ட ரஜினி ரசிகர்கள், ஹரே ராமா இயக்கத்தையே ‘ஓட்றா ராமா’வாக்கினார்கள். அடி தாங்க முடியாத சாமியார்கள் ‘ரஜினி சார்… இங்க வராதீங்க. நீங்க வந்தா நாங்களே ஜுட் என்று கதறிக் கொண்டு போட்டது போட்டபடி ஓடியதெல்லாம் வரலாற்றின் சுவாரஸ்யமான பக்கங்கள்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’'