தினமும் 10 தொலைபேசி மிரட்டல்கள்.
மிழகத்தில் மின் உற்பத்தி குறித்தும், புதிதாகத் தொடங்கப்படும் மின் உற்பத்தித் திட்டங்கள் எப்போது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தமிழக அரசின் மின் துறை அமைச்சர் ஒரு நீண்ட அறிக்கையினைக் கடந்த 29-11-2014 அன்று வெளியிட்டிருக்கிறார்.



இதற்கிடையே 'தனியாரிடம் செய்யும் மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது;
இதுகுறித்து விசாரித்து, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் அவர், 'நெய்வேலி மற்றும் கூடங்குளம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து, மின்சாரத்தை கொள்முதல் செய்ய, யூனிட்டுக்கு 3 ரூபாய் விலை கொடுக்கும் போது, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 15.14 ரூபாய் விலை கொடுக்கக் காரணம் என்ன?
தமிழக மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது' என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'தினமும் 10 தொலைபேசி மிரட்டல்கள்.'