தயாரிப்பாளரை பாராட்டிய ஜிகர்தண்டா இயக்குநர்
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படைப்பாக ஜிகர்தண்டா படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் உள்ளது. வருகிற ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். “அறிமுக இயக்குநராக வந்த என்னை ஊக்குவித்து பீட்சா படத்தை தயாரித்த C.V.குமார் அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். தற்போது தீபன் சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் பீட்சா-2 தி வில்லா படம் நாளை ரிலீஸ் ஆகப்போகிறது. பீட்சா படத்தை எப்படி வெற்றி பெற வைத்தீர்களோ அதே போல் வில்லா படமும் மிகப்பெரிய வெற்றியடையனும், அப்படி வெற்றி அடைந்தால் தான் என்ன மாதிரி இருக்கும் நிறைய புது இயக்குநர்கள் C.V.குமார் சாருடைய உதவியால் உலகிற்கு அடையாளம் காண்பிக்கப்படுவார்கள். வில்லா படத்திற்கு எனது வாழ்த்துக்கள்”. இப்படி ஒரு இயக்குநர் மற்றொரு இயக்குநரையோ, தயாரிப்பாளரையோ பாராட்டி பேசுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

jigarthanda_movie_director.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'தயாரிப்பாளரை பாராட்டிய ஜிகர்தண்டா இயக்குநர்'