ஜோதிடம் தவறா?ஜோதிடர் தவறா?பாகம்-1
சமீப காலமாக ஜோதிடத்தை பயன்படுத்தி பல இடங்களில் பல மோசடிகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது.எனவே எமது வாசகப்பெருமக்களுக்கு ஜோதிடத்தைப் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதை astrogurukkal.com கடமையாக நினைக்கிறது.அந்த வகையில் ஒரு ஜாதகம் மூலமாக நாம் என்னென்ன தெரிந்துகொள்ளலாம்?ஜோதிடரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?எந்த காலகட்டங்களில் ஜோதிட ஆலோசனை பெறவேண்டும்?போன்ற விஷயங்களை தொடர் பதிவாக எழுத உள்ளேன்.இது பற்றிய உங்கள் கருத்துக்களையும்,கேள்விகளையும்தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்தவகையில்இன்று நாம் தெரிந்து கொள்ளஇருப்பது
ஜாதகம் என்பது என்ன?
ஒரு சிசு தாயின் கர்பத்திலிருந்து பூமியில் பிறக்கும்போது அந்த நிமிடத்தில் 7கிரகங்களும் 2 சாயா கிரகங்களும் வானமண்டலத்தில் எந்த இடத்தில் இருந்தன என்பதை காட்டும் ஒரு கணக்கீடே ஜாதகமாகும்.அதில் கிரகங்களின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள ராசி,நட்சத்திரம்,நட்சத்திர பாதம்,லக்னம், போன்ற அளவீடுகளை பயன்படுத்துகிறோம்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஜோதிடம் தவறா?ஜோதிடர் தவறா?பாகம்-1'