சச்சின் சுயசரிதை: ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு
ஒரு சுயசரிதையில் நாம் முழுக்க அம்மணமாக வேண்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் நாகரிகமாக பிக்கினியில் தோன்ற வேண்டுமா? முழுக்க வெளிப்படையாக எழுதப்படும் ஒரு சுயசரிதை உண்மையிலேயே வெளிப்படையானதா அல்லது அப்படி ஒரு பாவனை கொண்டுள்ளதா? சச்சினின் சுயசரிதையான Playing it my Way நூல் ஏமாற்றமளிப்பதாய் எழுந்த விமர்சனங்கள் பார்க்கையில் இக்கேள்விகளும் எனக்குள் தோன்றின.

சச்சின் நிறைய விசயங்களை மறைத்து விட்டார் என்பது அடிப்படை குற்றச்சாட்டு. ஒருவர் ஏன் அப்படி மறைக்கக் கூடாது? ஒருவர் தன்னை முழுக்க நிர்வாணப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த பேஸ்புக், செல்பி வெறி காலத்தின் ஒரு அர்த்தமற்ற அழுத்ததின் காரணமாகவா?

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'சச்சின் சுயசரிதை: ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு'