
புதுவை மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் புதுச்சேரியில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.புதுவை மாநிலத்தின் மற்றொரு முக்கிய மாவட்டமான காரைக்காலுக்கு ஒருமுறை கூட வருகை தரவில்லை இங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று காரைக்காலின் பல்வேறு தரப்பு மக்களும் தங்களுடைய ஆதங்கங்களை சமூக ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வந்தனர்
Log in to comment or register here.