கறுப்பு பணத்திற்கு வரி ; சுவிஸ் அதிரடி!
உலகளவில் கருப்பு பணம் மிகுதியாக பாதுக்கப்படும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கடந்த ஆண்டு முதல் கணக்கில் வராத கருப்பு பணத்தை பெறுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்ற சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்திருந்தது நினைவிருக்கும்.இந்நிலையில் அங்கு முதலீடு செய்யும் பணத்திற்கு சர்வ தேச விதிமுறைகளின்படி வரி கட்டும்படி வாடிக்கையாளர்களை வங்கிகள் வற்புறுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு கூறி உள்ளது. இதையடுத்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை போடுவோர் அப்செட்டில் ஆழ்ந்துள்ளதாக தெரிகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்கள் வருமான கணக்குக் காட்டுவதிலிருந்து தப்பிக்கவும், வரி மோசடி செய்வதற்காகவும் ஏராளமானோர் கருப்புப்பணத்தை சுவிஸ் வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளனர். இது தவிர கொலை, கொள்ளை, பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளோரின் பணமும் இங்கு குவிந்துள்ளது. இதன் மதிப்பு தற்போது ரூ.25 லட்சம் கோடியிலிருந்து ரூ.75 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

Swiss-banks.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'கறுப்பு பணத்திற்கு வரி ; சுவிஸ் அதிரடி!'