எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு 'வீரம்'
பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் அஜித்,தமன்னா நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'வீரம்'.இப்படம் பற்றி இயக்குனர் சிவா மற்றும் 'வீரம்' படக்குழுவினர் கூறுகையில்,

‘நான் எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் ரொம்ப எமோஷனலா இருக்கு சிவா’னு நாசர் சார் சொன்னார். ‘அஜித் சாரை வெச்சு ஆக்ஷன் ப்ளாக் இருக்கும்னு நினைச்சா, இவ்வளவு காமெடி இருக்கே’னு ஒளிப்பதிவாளர் வெற்றி ஆச்சிரியப்பட்டார்.

மேக்கிங்லயே ‘வீரம்’ இவ்வளவு பாராட்டுக்களை வாங்கினது சந்தோஷமா இருக்கு!” - அஜித்தின் அடுத்த படப் பரபரப்பைப் பற்ற வைக்கிறார் ‘வீரம்’ இயக்குநர் சிவா.

‘வீரம்’ படத் தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டியை முதன்முதலா சந்திச்சப்போ, ‘எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு இந்தப் படம் இருக்கணும். குழந்தைகள்ல இருந்து தாத்தா பாட்டிகள் வரை எல்லாரையும் தியேட்டருக்குக் கொண்டுவந்து நிறுத்தணும்’னு சொன்னார்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

Ajith-Veeram-Poster.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு 'வீரம்''