எனக்கு 19. ஆண்ட்ரியாவுக்கு 25. அதுனால பிரிஞ்சி்ட்டோம். அனிருத்தின் ஓப்பன் வாக்குமூலம்..!
“முதல் காதல் முறிந்து, என்னோட செகண்ட் லவ் ஆரம்பமாகும்போது எனக்கு 19 வயசு. சரி வயசைக் காட்டி மனசை மடக்க முடியுமா..? பார்த்தும் பிடிச்சிருந்தது. உடனே பழக ஆரம்பிச்சோம். எனக்கு 19 வயசு இருக்குறப்பா நான் லவ் பண்ணின அந்தப் பொண்ணுக்கு 25 வயசு. அன்னைக்கு எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன மெச்சூரிட்டி இருந்திருக்கும்..? அதை இப்ப நினைச்சுப் பார்த்தா சிரிப்பதா அழுவதான்னு ஒண்ணுமே புரியலை..

சினிமாவுக்கு மியூஸிக் டைரக்டராக வந்த பிறகு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தேன். கூடவே என் இரண்டாவது லவ்வருக்கும் அன்புப் பரிசா முதன்முதலா ஒரு ஹேண்ட்பேக் வாங்கிக் கொடுத்தேன்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

Actress-Andrea-Jeremiah-Sexy-Hot-Images-Gallery-1.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'எனக்கு 19. ஆண்ட்ரியாவுக்கு 25. அதுனால பிரிஞ்சி்ட்டோம். அனிருத்தின் ஓப்பன் வாக்குமூலம்..!'