டென்டல் கிரௌன் என்பது செயற்கை முறையில் உன்டாக்கிய "டூத் கேப்", இதன் வடிவம், அளவு, கிட்டத்தட்ட பார்ப்பதற்கு இயற்கையான பற்கள் போலவே தோற்றம் அளிக்கின்றன. உங்களுடைய உடைந்த சிதைவு பற்கள்,
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பற்களுக்கு கிரௌன் எனும் செயற்கை மூடியைப் பொருத்தப்படும் . இந்தச் செயற்கை மூடி பல்லின் மீதி பாகத்தை முழுவதுமாக மூடி அதற்குப் புதிய தோற்றத்தை அளிக்கிறது. இதன் பெயர் " செராமிக் டென்டல் கிரௌன் (All Ceramic Dental Crown)" இயற்கைப் பல்லைப் போலவே தோற்றமளிக்கும் கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. கிரௌன் என்பது புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பயன்படுத்தும் கேட் அல்லது கேம். இவை நோயாளிக்கு எந்த பிரச்னையும் விளைவிக்காமல் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.பொதுவாகவே இவை இரண்டு வைக்கப்படும் அவை சிர்கோனியா மற்றும் இ-மெஸ் .

Log in to comment or register here.