இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!
அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான இந்திய சாமியார் விக்ரம் செளத்ரி மீது 29 வயதான அமெரிக்க பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர் விக்ரம் சௌத்ரி. வயது 67. விக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் தனது யோகா மூலம் சரி செய்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே ஆசிரமம் அமைத்து செட்டிலானார்.
பாப் பாடகி மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா குரு என்றே இவர் அழைக்கப்படுகிறார். விக்ரம் யோகா ஸ்டடீஸ் என்ற மையத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க பெண்ணா சாரா பகான் என்பவர் விக்ரம் சௌத்ரி மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!'