ஆரண்ய காண்டத்துக்குப் பிறகு காணமல்போன  எஸ்.பி.சரணின் திருடன் போலீஸ்
மழை, சென்னை – 600028, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த எஸ்.பி.சரணின் கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் புதிய படம் – ‘திருடன் போலீஸ்’.
திருடன் போலீஸ் படத்தை பற்றி ‘முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படம்’ என்று முன்னுரைக்கும் தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மேலும் சொல்கிறார்…
‘நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தைய படங்கள் எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குநர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாக படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது.
எனது முந்தைய படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.எனது நண்பன் யுவன் ஷங்கர் ராஜா முற்றிலும் ஒரு புதிய இசையைத் தர உள்ளார்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

thirudan-police.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஆரண்ய காண்டத்துக்குப் பிறகு காணமல்போன எஸ்.பி.சரணின் திருடன் போலீஸ்'