ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!
கடவுளை உணர்ந்தது மனிதமனமா? இல்லை ஆட்டுகுட்டி மனமா? என்ற கேள்விக்கு "மனிதமனம்" என்பதுதான் பதில். இல்லையா? விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா? தெரிந்தும் இருக்கலாம்! தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.

"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது! விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், "காமக்கிழத்தன்" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

உடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, "நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்!

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்!'