அடச்சே… படத்துக்கு இப்படியெல்லாமா சீப் பப்ளிசிட்டி தேடுவார்கள்?
படத்துக்கு ஓசியில பப்ளிசிட்டி தேட சினிமாக்காரங்க ரூம் போட்டே யோசிப்பாங்க போலிருக்கு. நய்யாண்டி படத்திற்கு கடைசி நேரத்தில் நஸ்ரியா தொப்புள் காட்சி விவகாரத்தை கையில் எடுத்து பெரிய அளவுக்கு படத்தை ரீச் பண்ண வைத்தார்கள். ஆனால் படம் மண்ணைக் கவ்வியது வேறு கதை. இப்போது இதே நஸ்ரியா நடிக்கும் ஒரு படத்திற்கும் பப்ளிசிட்டிக்காக கதை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா. படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் ஒர்க்அவுட் ஆகியிருப்பதால் இருவரும் லவ் பண்ணுகிறார்கள் என்கிற செய்தியை கொழுத்திப் போட்டிருக்கிறார்கள். துர்கர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர். அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் நஸ்ரியா என்கிறார்கள். ஆனால் துல்கர் சல்மானுக்கு இது முதல் படம் என்பதால் அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் துல்கரை ரசிகர்களிடம் ரீச் செய்வதற்காகவுமே இந்த இந்த காதல் கத்திரிக்காய் செய்தியை ப்ளான் பண்ணி உருவாக்கி வெளியிட்டு வருகிறார்களாம்… என்னமா யோசிக்கிறாங்கப்பா…

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

nazriya2.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'அடச்சே… படத்துக்கு இப்படியெல்லாமா சீப் பப்ளிசிட்டி தேடுவார்கள்?'