அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு)
தமிழில் அஜித்தின் ஆரம்பம் படம் இதுவரை 28 நாட்கள் வசூலாக 200 கோடிக்கு மேல்......இன்னும் தொடர்கின்ற நிலையில் தெலுங்கில் ஆட்ட ஆரம்பம் என்று டப்பிங் செய்து டோலிவுட்ட கலக்க வருகின்றது விரைவில்......அஜித்தின் நண்பனாகவும் ACP சஞ்சய் ஆகவும் நடித்துள்ள டோலிவுட் நடிகர் ரானா ஆரம்பம் படத்தில் நடித்துள்ளது இன்னும் ஆட்ட ஆரம்பம் டப்பிங் படத்திற்கு அங்கே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
இதற்கு முன்பு தனது பில்லா,மங்காத்தா படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து டோலிவுட்டில் தனக்கு என்று ரசிகர்களை தக்கவைத்துள்ள தல....மீண்டும் ஆட்ட ஆரம்பம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி உள்ளார்...

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'அஜித்தின் ஆட்ட ஆரம்பம் (தெலுங்கு)'