இணையத்தில் பரவிக் கிடக்கும் தமிழ் சார்ந்த செய்திகள், பதிவிகள், படங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பகிரப்படும் தளம்! Pathavi.com தமிழ் இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi.com வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை முற்றிலும் இலவசமாக Pathavi.com தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.

நீங்களே ஆசிரியர்

இங்கு தனிப்பட்ட ஆசிரியர் (எடிட்டர்)யாரும் இல்லை .உங்கள் கருத்துகளை தடை விதிக்க யாரும் இல்லை உங்கள் பதிவுக்கு நீங்களே சக்கரவர்த்தி .எனவே நீங்கள் கண்டு கேட்டறிந்த செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் .

வாக்களியுங்கள்

இங்கு இணைக்கப்படும் ஒவ்வொரு இடுகையும் குறிப்பிட வாக்குகள் (vote )கிடைத்த பின்பு முதல் பக்கத்தில் பிரசுரம் ஆகும். அதிக வாசகர்களால் குப்பை என்று நீக்கப்படும் பதிவு Pathavi.com தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். எனவே உங்களை கவர்ந்த இடுகைகளுக்கு வாக்களிக்க தவறாதீர்கள்.

நண்பர்களை உருவாக்குங்கள்

உங்களுக்கு ஒத்த கருத்துடைய நண்பர்களை எளிதாக கண்டறிந்து உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்குங்கள்.

கருத்துக்களை பரிமாறுங்கள்

செய்திகளின் மீதான உங்கள் கண்ணோட்டங்களை /கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள் .

உள்ளூர் செய்திகளை உலகறியச் செய்யுங்கள்!

நீங்கள் கண்டு கேட்டறிந்த புதுமையான செய்திகளை உலகத்திற்கு தெரியப்படுத்த உடனே அதை Pathavi.com தளத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.